காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அடக்கம்! 11 ஜூலை 2007

Filed under: கவிதை — Mabrook @ 4:27 பிப

மப்றூக்

street-1.jpg

என் கிராமத்து ஆறு
ஆறாகவே இருக்கிறது.

என்னதான் மழை பெய்தாலும்
எப்படி நிரம்பினாலும்
என் கிராமத்து ஆறு…

ஏழானதில்லை!

( எனது தடைசெய்யப்பட்ட கவிதை தொகுப்பிலிருந்து….)

Advertisements
 

One Response to “அடக்கம்!”

  1. இந்தக் கவிதையை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் ஆறு வரிகளில், ஆறு என்ற நீரோடையையும், ஏழு என்ற எண்ணையும் தொடுத்து அடக்கம் என்ற பண்பைச் சொல்லியுள்ள விதம் விசாலம்.

    எனக்கு உங்கள் “தடைசெய்யப்பட்ட கவிதை” தொகுப்பில் உள்ள “இலக்கு” என்ற தலைப்புடைய கவிதையையும் ரொம்பப் பிடிக்கும். அதுவும் இரத்தினச் சுருக்கமாய் இலக்கு சொல்லி நிற்கும்.

    தொடர்ந்தும் பதியுங்கள்… 🙂

    -உதய தாரகை


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s